Friday, November 20, 2009
		 
		  
		 
மரவள்ளிக் கிழங்கு அடை
			
			  தேவையான பொருட்கள்- மரவள்ளிக் கிழங்குத் துருவல் - 4 கப்
 - புழுங்கரிசி - ஒரு கப்
 - பச்சரிசி - ஒரு கப்
 - மிளகாய் வற்றல் - 12
 - சோம்பு - ஒரு ஸ்பூன்
 - உப்பு - தேவையான அளவு
 
  | 
செய்முறை- அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
 - பிறகு நீரை இறுத்து மரவள்ளித் துருவல், மிளகாய் வற்றல், சோம்பு, உப்புடன் நன்கு அரைக்கவும்.
 - அரைத்த மாவினை சுமார் 4 மணி நேரம் வைத்திருந்து பிறகு அடையாக சுடவும்.
 - தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
 
  | 
			  # posted by Nagaraji.B @ 3:53 PM 
  
			 
 
  

Subscribe to Comments [Atom]
 
Post a Comment