Sunday, March 21, 2010
ஆரோக்ய வாழ்வுக்கான 'டிப்ஸ்'
உணவை வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக சாப்பிட வேண்டும். உணவு அளவை குறைக்க வேண்டும். மூன்று வேளை உணவை ஆறு வேளையாக உண்ணலாம். பாஸ்ட் புட், பூரி, எண்ணெய்யில் பொரித்த உணவை தவிர்க்க வேண்டும். ராகி, கேப்பைக்கூழ் போன்றவற்றை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் விரைவில் சர்க்கரை ஏறி இறங்கிவிடுகிறது. உடனே பசியெடுக்கும் என்பதால் அதுவும் நல்லதல்ல.
ஓட்ஸ் போன்றவற்றால் கலோரி அதிகரிக்காது என்பதால் அவற்றை உண்பது நல்லது.
அரிசியில் 72, கோதுமையில் 67 சதவீதம் மாவுச் சத்து உள்ளது. எனவே சாதத்தை குறைத்து காய்கறியை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
Subscribe to Posts [Atom]
Post a Comment