Saturday, March 20, 2010
		 
		  
		 
உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)
			
			  தேவையான பொருட்கள்- உருளைக்கிழங்கு - 3 (சிறியது)
 - தோசைமாவு - இரண்டு கப்
 - பச்சைமிளகாய் - 1
 - இஞ்சி - சிறிது
 - எண்ணெய் - கால் லிட்டர்
 
  | 
செய்முறை- இஞ்சி மற்றும் மிளகாயை சிறிதாக அரிந்துகொள்ளவும். அதனை விழுதுபோல அம்மியில் வைத்து அரைத்துகொள்ளவும்.
 - அரைத்தவற்றை தோசைமாவுடன் கலந்து கொள்ளவும்.
 - உருளைகிழங்கை விரல் போல நீளமாக அரிந்துக்கொள்ளவும்.
 - வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கை மாவில் முக்கி அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து பேபர் நாப்கினில் போடவும். எண்ணெய் வடிந்தவுடன் அதனை எடுத்து பறிமாரவும்.
 - மொறுமொறு உருளை ரெடி
 
  | 
			  # posted by Nagaraji.B @ 2:31 AM 
  
			 
 
  

Subscribe to Comments [Atom]
 
Post a Comment