Sunday, May 30, 2010
சுரைக்காய் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், துருவிய சுரைக்காய் - கால் கப், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
.
செய்முறை: கோதுமை மாவுடன் துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது, சீரகம், உப்பு சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். பிறகு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் எண்ணெய் வார்த்து சுட்டு எடுக்கவும். சுட்ட சப்பாத்திகளின் மீது சிறிது நெய் தடவி வைக்கவும்.
இது, சாதாரண சப்பாத்தியைவிட சத்து மிகுந்தது.

Subscribe to Posts [Atom]
Post a Comment