Sunday, May 30, 2010
வெஜிடபிள் இட்லி
வெஜிடபிள் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Subscribe to Posts [Atom]
Post a Comment