Monday, July 19, 2010
இயற்கை சாம்பார்
இயற்கை சாம்பார்
தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி - தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - கைப்பிடியளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், தக்காளி - 200 கிராம், குடமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், முட்டைகோஸ், வெண்பூசணி - தலா 100 கிராம், கேரட் - 200 கிராம், குடமிளகாய் - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 3, இஞ்சி - சிறிய துண்டு, பிளாக் சால்ட் - தேவையான அளவு.
குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
Subscribe to Posts [Atom]
Post a Comment